Connect with us

Cinema News

விரல் வித்தை சிம்பு என்றால்.! வில் வித்தை தனுஷ்டா.! இது எங்க போய் முடிய போகுதோ.?!

தமிழ் சினிமாவில் ஓவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு அடைமொழி என்பதை தாண்டி அவர்களை செல்லமாய் கலாய்ப்பதும் சகஜம் அப்படிதான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக அழைப்பார்கள். விரல் வித்தை நடிகர் என சிம்புவையும், ஒல்லிக்குச்சி நடிகர் என தனுஷையும் மறைமுகமாக கூறுவதுண்டு.

தற்போது விரல் வித்தை சிம்பு போல, தனுஷ் வில் வித்தை நடிகராக மாற போகிறாராம். அதாவது தற்போது புதியதாக வில் அம்பு எய்யும் பயிற்சியை தீவிரமாக தனுஷ் பயின்று வருகிறாராம். அந்த பயிற்சியை மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியாவுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் தான் தனுஷுக்கு கற்று கொடுக்கிறாராம்.

இதையும் படித்து பாருங்களேன் – ரீ-என்ட்ரி-னா இது தான் ரீ-என்ட்ரி.! வைகைபுயலின் அதிரவைக்கும் அடுத்தடுத்த அப்டேட்கள்.!

அப்படி, எதற்காக சீரியசாக இதை தனுஷ் கற்கிறார் என பார்த்தல்,  செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் இரண்டு தனுஷில் ஒருவருக்கு வில் வித்தை தெரிந்திருக்க வேண்டுமாம். அதனால் இயக்குனரின் ஆணைக்கிணங்க இந்த வில் வித்தையை கற்கிறார் தனுஷ்.

நானே வருவேன் ஷூட்டிங் தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு வாரம் கலந்துகொண்டு விட்டு, அடுத்து ஹைதிராபாத்தில் வாத்தி ஷூட்டிங்கில் தனுஷ் கலந்துகொள்ள உள்ளாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top