Categories: latest news

இதெல்லாம் பார்த்தா விஷாலுக்கு எரியுமா?.. எரியாதா?.. 2வது சன்டேவிலும் மொத்த தியேட்டரும் ஆடுதே!..

விஷாலின் புது படமான ரத்னம் படத்துக்கு கூட இந்த அளவுக்கு கூட்டம் வராத நிலையில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படத்துக்கு தியேட்டரில் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று நடனமாடும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

தரணி இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, செல்லம் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் ஒட்டுமொத்தமாக 100 கோடி ரூபாய் வசூலை அள்ளி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 வருடங்களுக்கு முன்பாக 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய கில்லி திரைப்படம் மீண்டும் 50 கோடி ரூபாய் வசூலை எட்டுமா என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இதையும் படிங்க: டாப்பு குக்கு.. டூப்பு குக்கு.. என்னடா பேரு இதெல்லாம்!.. குக் வித் கோமாளிக்கு போட்டியாமாம்!..

தொடர்ந்து விஜய் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக கில்லி படத்தை திரையரங்குகளில் பார்த்து நடனமாடி கொண்டாடி வருகின்றனர். இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஆன இன்றும் சென்னை ரோகினி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் கில்லி படத்தை பார்த்து ரசித்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கில்லி படத்தின் இயக்குனர் தரணி மற்றும் அந்த படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகர் இருவரும் இந்த சிறப்பு காட்சிக்கு நேரடியாக வருகை தந்து ரசிகர்கள் ஒவ்வொரு பாட்டுக்கும் எப்படி நடனம் ஆடுகின்றனர் என்பதை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊசி போட்டு உடம்பை பெருசாக்கினாரா?.. கடை திறக்க இத்தனை கோடி கேட்குறாரா?.. ஹனி ரோஸ் ஆச்சர்யங்கள்!..

நிச்சயமாக இது எல்லாம் பார்த்தால் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் மற்றும் விஷால் உள்ளிட்ட நடிகர்களுக்கு கண்டிப்பாக வயிறு எரியும் என்றும் ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

கில்லி படம் இந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ள அதைப் பார்த்து சீக்கிரமே அதன் இரண்டாம் பாகத்தை தரணி உருவாக்குவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வெங்கட் பிரபுக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: லோகேஷ் போல நான் இல்லை… கோட் பட டிரைலரில் குறித்து வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்…

Saranya M

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

6 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

7 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

12 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

14 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

15 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

16 hours ago