More
Categories: Cinema News latest news

காசு வந்ததும் ஆட்டத்த பார்த்தீங்களா – பிகினி குளியல் போட்ட தர்ஷா!

நீச்சல் குளத்தில் குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்ட தர்ஷா குப்தா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு புகழுக்கு ஜோடியாக பிரபலமானவர் தர்ஷா குப்தா. அழகு பதுமையாக பவ்யமான பெண்ணாக அந்த நிகழ்ச்சியில் புகழுக்கு ஒத்துழைத்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

Advertising
Advertising

darsha gupta

அதையடுத்து தனது சமூகவலைதளபக்கங்களில் இவர் கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டே பேமஸ் ஆனார். அதன் மூலம் அவருக்கு ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானார்.

darsha gupta

இதையும் படியுங்கள்: எது தெரியுதோ இல்லையோ அது நல்லா தெரியுது – பச்சையா காட்டிய நடிகை!

அதையடுத்து அவருக்கு வாய்ப்புகளும் பறிபோனது. தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களையே வெளியிட்டு வரும் அவர் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளியல் போட்ட ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்துள்ளார். தர்ஷாவின் திடீர் பிகினி கவர்ச்சி பலரையும் பதறவைத்து விட்டது. அட… காசு வந்தா காக்கா கூட காலரா மாறுது அப்புறம் தர்ஷா மாறுவதில் என்ன ஆச்சர்யம்…?

Published by
பிரஜன்

Recent Posts