இன்னைக்கு நைட்டு நீ தூங்கமாட்ட!.. சைனிங் உடம்பை வேறலெவலில் காட்டும் தர்ஷா...

Dharsha gupta: விஜய் டிவி சீரியல் நடிகையாக இருந்து சினிமாவில் நுழைந்த வெகு சில நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உள்ளவர் இவர். ஆனால், சரியான வாய்ப்பு இல்லை என்பதால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். சில சீரியல்களில் நடித்தார்.
சீரியல்களில் நடித்தாலும் அரைகுறை உடைகளில் கொழுக் மொழுக் உடம்பை வேற லெவலில் காண்பித்து தர்ஷா வெளியிட்ட புகைப்படங்கள் நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்தது. இதன் மூலம்தான் தர்ஷா குப்தா ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.
அதன்பின் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் என்கிற சில படங்களிலும் நடித்தார். ஆனால், அந்த 2 படங்களுமே ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்கவில்லை. ஆனாலு, நம்பிக்கையுடன் முயற்சிகளை செய்து வருகிறார். சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதன் மூலம் எப்படியாவது சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பி காத்திருக்கிறார். தற்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், அவரின் கவர்ச்சி புகைப்படங்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கிளுகிளுப்பு ஏத்தி வருகிறது.
அந்தவகையில், வழக்கம்போல் அரைகுறை உடைகளில் கொழுக் மொழுக் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை திக்குமுக்காட செய்துள்ளது.