மூடுறதுக்கு ட்ரஸ் போடுமா.... முட்டி நிறுத்தி மூடேத்திய தர்ஷா குப்தா!

dharsha dp
ஹாட்டான உடையில் அதை மட்டும் எடுப்பா காட்டி எல்லோரையும் கிறங்க வைக்கும் தர்ஷா குப்தா!
சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். அதன் மூலம் விளம்பரங்களில் நடித்து சினிமா வாய்ப்பு தேடினார்.

dharsha
ஆனால் அவருக்கு சீரியல் வாய்ப்பு தான் கிடைத்தது. ள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமாகினார்.
இதையும் படியுங்கள்: சேலைய அவுத்துப்புட்ட…இதுவும் நல்லாத்தான் இருக்கு…! ஏக்கமா பாக்கும் ரேஷ்மா…

dharsha1
இதனிடையே ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா கவர்ச்சி டாப் அணிந்து முன்னழகை முட்டி நிறுத்தி போஸ் கொடுத்து மூடேத்தியுள்ளார்.