tharsha guptha
தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு புகழுக்கு ஜோடியாக பிரபலமானார். இவர் கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டே பேமஸ் ஆனார். அதையடுத்து ரௌத்திரம் படத்தில் நடித்து எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானார்.
இதையும் படியுங்கள்:அயோ ப்பாஹ்… எந்த நேரத்துல பெத்து போட்டாங்களோ தெரியல – ஏடாகூடமா காட்டிய சீரியல் நடிகை!
அதையடுத்து அவருக்கு வாய்ப்புகளும் பறிபோனது. தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது மஞ்சள் உடையில் தம்மாத்துண்டு இடுப்பு காட்டி மல்கோவா மாம்பழம் போல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…