உன் சைனிங் உடம்ப பாத்தே இளச்சி போனோம்!. அந்த அழகை அப்படியே காட்டும் தர்ஷா குப்தா...
கோவை மாவட்டத்தை சேர்ந்த தர்ஷா குப்தா சீரியல் நடிகையாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர். சினிமாவில் நுழைய முயன்று அது நடக்காமல் போனதால் விஜய் டிவி சீரியல் பக்கம் சென்றார். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் என சில சீரியல்களில் நடித்தார்.
சீரியலில் நடிக்கும்போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்க வேண்டும் என திட்டம்போட்ட தர்ஷா சமூகவலைத்தளங்களில் பளிங்கு மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டார். அது ஒர்க் அவுட்டும் ஆனது. அம்மணியின் அழகில் நெட்டிசன்கள் சொக்கிப்போனார்கள்.
இதையும் படிங்க: அழகிக்கு உயிர் கொடுக்க போராடிய தங்கர் பச்சான்!. மனுஷன் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?!..
காஜி ரசிகர்களும் இவரின் அழகுக்கு ரசிகர்களாக மாறினார்கள். திடீரெனெ சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க முயற்சிகள் எடுத்தார். முயற்சி பலன் தரவே ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்து பல்பு வாங்கினார். எப்படியெனில் அந்த படங்கள் ஓடவே இல்லை.
இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும், எப்படியாவது திரையுலகில் வாய்ப்புகளை பெறவும், தனக்கான ரசிகர் கூட்டத்தை அதிகரிக்கும் வகையில் பால்மேனியை காட்டி தொடந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் மாளவிகா மோகனன்…
அந்த வகையில், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி புடவையில் இடுப்பழகை காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.