இளமை துள்ளுது... மடியாத இடுப்பு காட்டி மனச கவர்ந்த தர்ஷா குப்தா!

by பிரஜன் |   ( Updated:2021-12-30 14:20:47  )
darsha
X

darsha

சேலையில் structure காட்டி சூடேத்திய நடிகை தர்ஷா குப்தா!

கோயம்பத்தூரில் பிறந்து மாடர்ன் அழகியாக கேரியரை துவங்கி பின்னர் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. செக்க சிவந்த பழம் போல் லிமிட்டான கவர்ச்சி காட்டி சமுகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி இணையவாசிகளை இழுத்தார்.

darsha1

darsha1

அதனால் விஜய் டிவி தர்ஷாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டது. அதில் புகழுடன் செய்த அளப்பறையால் அவர் மேலும் பிரபலமாகினார். அதன் பிறகு ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கு வாய்ப்பு கிடைத்தது.

darsha2

darsha2

ஆனால், அந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டது தான் மிச்சம். அந்த படத்திற்கு பிறகு பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்து வரும் தர்ஷா அவ்வப்போது கவர்ச்சியை கையில் எடுக்கிறார்.

darsha3

இதையும் படியுங்கள்: கிழிந்த பேண்டை கழட்டி போட்டு ஐஸ்வர்யா தத்தா செய்த வேலை – வீடியோ!

இந்நிலையில் தற்போது அழகாய் சேலை கட்டிக்கொண்டு மடியாத இடுப்பை காட்டி புல்லிங்கோ மனசை கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய புகைபட்டத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இந்த போட்டோவுக்கு உங்களது கருத்து என்ன?

Next Story