கீழருந்து மேல பாத்தா கிறுகிறுன்னு வருது!.. அந்த இடத்த மூடாம காட்டும் திவ்யா துரைசாமி…

Published on: April 24, 2023
dhviya duraisamy
---Advertisement---

பத்திரிக்கை துறையில் பலருக்கும் பரிட்சியமானவர் திவ்யா துரைசாமி, சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

dhivya

சில குறும்படங்களிலும் நடித்தார். அப்படியே நடிக்கும் ஆசையும், மாடலிங் துறை மீது ஆர்வமும் வந்துவிட்ட செய்தி வாசிப்பாளர் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க துவங்கினார்.

சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் மட்டும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

எப்படியாவது சினிமா மற்றும் மாடலிங் துறையில் பெரிய ஆளாக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒருபக்கம், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அரைகுறை டாப்ஸ் அணிந்து தொப்புளை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.