Cinema History

திருமணத்திற்கு முன்பே அப்படி யோசித்த அஜித்- சரண் பகிர்ந்த தகவல்

நடிகர்களில் கொஞ்சம் வித்யாசமானவர் நடிகர் அஜீத். பொதுவாகவே நடிகர்கள் அனைவரும் ரசிகர் மன்றம் இயக்கம் என தனது ரசிகர்களை பயன்படுத்திகொள்வது வழக்கம். ஆனால் அஜித் முன்னணி நடிகராக இருக்கும்போதே ரசிகர்மன்றத்தை கலைத்தவர் இவர். தன்னுடைய சுய லாபத்திற்காக ரசிகர்களை ஒருபோதும் பயன்படுத்தாதவர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. அதேவேலை தனது குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர் இவர்.

இந்தனிலையில் இயக்குனர் சரண் அஜித் பற்றி கூறுகையில், அஜித் சாருக்கு குடும்பம்தான் ரொம்ப முக்கியம்.அவர் குடும்பம் மட்டுமல்ல ஷாலினி குடும்பமும் ஒன்றாகெவே இருக்க ஆசைபட்டார். திருமணத்திற்கு முன்பே திருவான்மையூரில் ஒரு விடு கட்டியிருந்தார். அந்த வீட்டி என்க்கு கண்பித்தார். அப்போது கீழ அப்பா, அம்மா, முதல் மாடியில் ஷாலுவோட அப்பா, அம்மாவுக்கு, இந்த ரூம் ரிச்சர்டுக்கு, இன்னொரு ரூம் ஷாமிலிக்கு, மூணாவது மாடில எங்கள் அண்ணன் தம்பிக்கு, மேலே உள்ள மாடில நானும் ஷாலுமிருப்போம் என்று அஜித் தன்னிடம் கூறியதாக சரண் கூறியிருந்தார்.

சரண் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்களம், அட்டகாசம், அசல் என 4 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago