கண்ணு அங்கேயே தான் இருக்கு… கை ரெண்டையும் தூக்கி ஏடாகூடமா காட்டிய கில்மா நடிகை!

Published on: December 7, 2021
---Advertisement---

எக்குத்தப்பா போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை திஷா பதானி!

ஒல்லி பெல்லி தோற்றம் கொண்ட பாலிவுட் நடிகையான திஷா பெதானி ‘தோனி’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாகி வலம் வரத்துவங்கினார். தனது ஸ்லிம் பிட் அழகை கொண்டு பல்வேறு உள்ளாடை விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.

disha pathani
disha pathani

இதையும் படியுங்கள்: வாவ்.. அழகான போட்டோவுடன் ஒரு ஹைக்கூ.. பவித்ராவின் பளிச் புகைப்படம்!!

இவர் பிரபல பாலிவுட் வாரிசு நடிகர் டைகர் ஷராஃப்பை காதலித்து வருகிறார். அவர் அறிவுறுத்தலின்படி தீவிர உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவ்வப்போது பிகினியில் ரசிகர்களுக்கு இன்பவிருந்து கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். அந்த வகையில் தற்போது கை ரெண்டையும் மேலே தூக்கி முன்னழகை ஹாட்டாக காட்டி ஏடாகூடமா போஸ் கொடுத்து எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Leave a Comment