வாய்ப்புக்காக இப்படியா?... பிட்டு பட நடிகைக்கு சவால் விடும் பேச்சுலர் பட நடிகை....
சமீபத்தில் வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா பாரதி. முதல் படத்திலேயே துணிச்சலான வேடம். லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் வாலிப வயதினர் படும் அவஸ்தைகளை இப்படம் பேசியது.
இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தாலும் பெண்களும் பார்க்கும் படியே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தை இளம்பெண்கள் பலரும் பாராட்டியிருந்தனர்.இந்த படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை திவ்யா பாரதி ஒப்பந்தம் ஆகவில்லை.
எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை பகிர துவங்கி விட்டார். சில புகைப்படங்களில் கவர்ச்சி சற்று தூக்கலாகவும் இருக்கிறது.
இதையும் படிங்க: டிக்கிலோனா பட நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி.. லீக் ஆன புகைப்படங்கள்…
இந்நிலையில், திவ்யா பாரதி வாய்ப்பு தேடிய போது மிகவும் ஆபாசமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.