பீச்சில் குளுகுளு கவர்ச்சி!...ஜீன்ஸ் டாப்பில் சூடேத்திய பேச்சுலர் பட நடிகை(வீடியோ)...
‘பேச்சுலர்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா பாரதி. முதல் படத்திலேயே துணிச்சலான வேடம். லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் வாலிப வயதினர் படும் அவஸ்தைகளை இப்படம் பேசியது.
இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தாலும் பெண்களும் பார்க்கும் படியே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தை இளம்பெண்கள் பலரும் பாராட்டியிருந்தனர். இந்த படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை திவ்யா பாரதி ஒப்பந்தம் ஆகவில்லை.
ஒருபக்கம், படு கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நான் கவர்ச்சிக்கு ரெடி என மறைமுகமாக கூறி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து பீச்சில் போஸ் கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.....