Connect with us
keerthi

Entertainment News

இது ஜாக்கெட்டா.. இல்ல அதுவா?!… காம பார்வையில் சொக்க வைத்த கீர்த்தி சுரேஷ்…

ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். நடித்துள்ளார். விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களிலும், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படத்திலும் நடித்தார். பெண்குவின் போன்ற பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

keerthi suresh

அங்கு, பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான ‘மகாநடி’ படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். சாணி காயிதம் படத்திலும் செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளார்.

keerthi suresh

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

keerthi suresh

இந்நிலையில், உள்ளாடை போன்ற ஜாக்கெட்டை அணிந்து பக்கா கிளாமர் காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடேற்றியுள்ளது.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top