எல்லாமே கச்சிதமா இருக்கு!...ஸ்லீவ்லெஸ் உடையில் திணறடித்த திவ்யா பாரதி....
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்யா பாரதி. இந்த திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். எனவே, இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
இப்படத்திற்கு 'A' சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தாலும் பெண்களும் பார்க்கும் படியே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இதையும் படியுங்க: சைடு போஸில் சாச்சிப்புட்டியே!.. எடுப்பாக காட்டி சூடேத்திய பூனம் பாஜ்வா…
இப்படம் நன்றாக இருப்பதாக படத்தை பார்த்த பல இளம்பெண்களே பாராட்டினர். இந்த படம் தனக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என திவ்யா பாரதி காத்திருக்கிறார்.
ஒருபக்கம் சினிமாவில் வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்வது போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியை தாண்டி ஆபாசமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் அவர் கொடுத்த போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.