சூப்பர் ஹிட் அடித்த சூரி படம்!.. மண்டாடி படத்தின் மெகா வசூல் இத்தனை கோடியாம்!..

soori

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சூரி வசூல் நாயகனாக மாறி வருகிறார்.

சக்சஸ் மீட்டுக்கும் வராத கயாடு லோஹர்!.. இம்மார்ட்டல் ஜி.வி. பிரகாஷுக்கு இப்படியொரு பரிசா?..

gv

இம்மார்ட்டல் படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்ற நிலையில், அங்கு ஜி.வி. பிரகாஷுக்கு வழங்கப்பட்ட பரிசு கவனம் பெற்றுள்ளது.

Immortal Box office : ஜிவி பிரகாஷுக்கு ஹிட்டா? தோல்வியா?.. இம்மார்ட்டல் 3 நாள் வசூல் அப்டேட்!..

immortal

இம்மார்ட்டல் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அப்டேட்…

Immortal: படம் பார்த்துட்டு சாகணுமா? இம்மோட்டலை பீஸ் பீஸாக்கிய புளூசட்டை மாறன்!

immortal, bluesattai maran

பிரபல யூடியூபரும், விமர்சகருமான புளூசட்டை மாறன் ஜிவி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்துள்ள இம்மோர்ட்டல் படத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். வாங்க பார்க்கலாம். மாரியப்பன் சின்னா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் இம்மார்ட்டல். இந்தப் படத்தின் ஆரம்பத்துல 1000 வருஷத்துக்கு முன்னாடி சொன்ன ஒரு பீரியட் கதை வருது. அதுக்கு அப்புறம் கட் பண்ணி லைவ்வுக்கு வாராங்க. பார்த்தா, ஹீரோ பிரின்டிங் பிரஸ்ல வேலை பார்த்துட்டு இருக்காரு. அவர் தங்கறதுக்கு ஒரு ரூம் தேடிக்கிட்டு இருக்காரு. அவர் ரூம் மட்டும் தேடுனாருன்னா கிடைச்சிருக்கும். … Read more

Immortal : இம்மார்ட்டல் படம் எப்படி இருக்கு?.. ரசிகர்கள் சொல்வது என்ன?..

immortal

இம்மார்ட்டல் படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்களை பார்ப்போம்..

ஓடிடிக்கு ஓடி வரும் ஜி.வி. பிரகாஷின் ஹாப்பி ராஜ்!.. அடடே எப்போ ஸ்ட்ரீம் ஆகிறது தெரியுமா?..

கடந்த மாதம் அறிமுக இயக்கநரான மரியா ராஜா இளங்செழியன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் திரைப்படத்தின் ஒடிடி வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பராசக்தி, தலைவர் தம்பி தலைமையில், தாய் கிழவி, வித் லவ் மற்றும் யூத் உள்ளிட்ட படங்களும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில், ஜிவி பிரகாஷின் ஹாப்பி ராஜ் விரைவில் வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷ் 2006ஆம் ஆண்டு வெயில் … Read more

‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ஒரு நாவலை படித்த அனுபவத்தை தரும்”.. ஜி.வி. பிரகாஷ் குமார் எமோஷனல்!

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் தொடர்ந்து கலக்கி வலம் வருபவர் தான் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளராக ஒருபக்கம் பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுடன் மீண்டும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு இவர்கள் இணைந்து பணிபுரிந்த ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு தற்போது இவர்கள் இணைந்திருக்கும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து … Read more

Parasakthi: ‘பராசக்தி’ல அது கண்டிப்பா நடக்கும்! இவ்ளோ நம்பிக்கையோட இருக்காரே ஜிவி

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் பராசக்தி. படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவிமோகன், அதர்வா போன்றோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். படம் ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கின்றது. ஒரு புரட்சிகரமான கதை பின்னணியில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. தீப்பந்தத்தை ஏந்தி போராடும் ஒரு மாணவனாக சிவகார்த்திகேயன் இதில் நடித்துள்ளார். ஹிந்தி திணிப்ப்பை எதிர்த்து ஒரு … Read more

AK டாக்குமென்டரிக்கு மியூசிக் யார் தெரியுமா?!.. வீடியோ பாத்தா மெர்சல் ஆயிடுவீங்க!….

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லை. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ்களில் கலந்து கொள்வது, பைக்கில் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது என அஜித்துக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. சினிமா மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது போக நேரம் கிடைக்கும் போது அஜித் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலந்து கொண்டுவந்த அஜித் திருமணத்திர்கு பின் அதை நிறுத்தினார். அதன்பின் … Read more

அஜித் படத்துக்கு ஜிவி பிரகாஷை கழட்டிவிட்ட காரணம்!.. ஆதிக் போட்ட மெகா ஸ்கெட்ச்..

AK64: திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடித்ததோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் இருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்குப் பின் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற படத்தை இயக்கினார் ஆதிக். சிம்பு கொடுத்த குடைச்சலில் படத்தை சரியாக முடிக்க முடியாமல் எடுத்தவரை ரிலீஸ் செய்து படம் ஊத்திக் கொண்டது. இந்த படத்தால் தனக்கு 11 … Read more