லெனின் பாண்டியன் நல்ல படமா? சுமாரான படமா? குழப்பும் புளூட்டை மாறன்?

bluesattai maran, lenin pandiyan

இயக்குனர் டிடி.பாலசந்திரன் இயக்கத்தில் வெளியான படம் லெனின் பாண்டியன். இந்தப் படம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க. படத்துல ஏழை விவசாயிக்கு அநீதி நடக்கு. அதைத் தட்டிக் கேட்க போனா, அது ஒரு பெரிய சட்டைப் போராட்டமா இருக்கு. அது ஒரு கதை. இன்னொன்னு தன்னோட அப்பா இறந்ததுக்காக ஒருத்தருக்கு போலீஸ் கான்ஸ்டபிள் வேலை கிடைக்குது. அந்த வேலைல விருப்பம் இல்லன்னா கூட அதை வேண்டா வெறுப்பா செஞ்சிக்கிட்டு இருக்காரு. அவரு … Read more

விஜய் சேதுபதிக்கு 80s லுக்!.. பக்கா வில்லேஜ் ஆக்சன்!.. பத்தா டீசர் வீடியோ விமர்சனம்!..

baththa

பத்தா திரைப்பட டீசர் விமர்சனம்

Mandadi: அந்த 10 நிமிஷத்துக்காக பாடி தாங்குமா? மண்டாடியை பங்கம் பண்ணிய புளூசட்டை மாறன்..!

bluesattai maran, mandadi

மணிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியான படம் மண்டாடி. சூரியின் நடிப்பில் வெளிவந்துள்ள இந்தப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. இந்தப் படத்தின் விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க. ஒரு மீனவ கிராமத்தில் பாய்மரக்கப்பல் ரேஸை பல வருடங்களாக நடத்திட்டு வர்றாங்க. அந்த ரேஸை ஒருவன் ஸ்போர்ட்ஸா பார்க்குறாங்க. ஒருவன் வியாபாரமா பார்க்குறான். அவன்தான் வில்லன். அந்த ஊரை விட்டு விலகி இருந்த ஹீரோ இது யாருக்கும் தனிப்பட்ட சொத்து கிடையாது. நம்ம … Read more

Immortal: படம் பார்த்துட்டு சாகணுமா? இம்மோட்டலை பீஸ் பீஸாக்கிய புளூசட்டை மாறன்!

immortal, bluesattai maran

பிரபல யூடியூபரும், விமர்சகருமான புளூசட்டை மாறன் ஜிவி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்துள்ள இம்மோர்ட்டல் படத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். வாங்க பார்க்கலாம். மாரியப்பன் சின்னா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் இம்மார்ட்டல். இந்தப் படத்தின் ஆரம்பத்துல 1000 வருஷத்துக்கு முன்னாடி சொன்ன ஒரு பீரியட் கதை வருது. அதுக்கு அப்புறம் கட் பண்ணி லைவ்வுக்கு வாராங்க. பார்த்தா, ஹீரோ பிரின்டிங் பிரஸ்ல வேலை பார்த்துட்டு இருக்காரு. அவர் தங்கறதுக்கு ஒரு ரூம் தேடிக்கிட்டு இருக்காரு. அவர் ரூம் மட்டும் தேடுனாருன்னா கிடைச்சிருக்கும். … Read more