என்னடா இது அக்கா தம்பியை எல்லாம் ஜோடியா போடுறீங்க!.. டியர் படத்தை வச்சு செஞ்ச ப்ளூ சட்டை மாறன்!

குட் நைட் படத்தின் லேடி வெர்ஷனாக உருவாகியுள்ள டியர் திரைப்படம் இந்த வாரம் வெளியான நிலையில், அந்த படமும் ஜிவி பிரகாஷ் படமாகவே சுமார் மூஞ்சி குமாராக வந்திருப்பதாக ரசிகர்கள் கடுப்பாகி உள்ள நிலையில், கடமைக்கு படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்ய வேண்டும் என்கிற வேலையை பார்த்து வரும் ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் படத்தை விட ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷுக்குப்போய் ஜிவி பிரகாஷை ஹீரோவாக எப்படித்தான் போட்டார்களோ தெரியவில்லை. அக்காவும் தம்பியும் … Read more

ஐஸ்வர்யா ராஜேஷ் விட்ட குறட்டை தூள் கிளப்பியதா?.. தூங்க வைத்ததா?.. டியர் விமர்சனம் இதோ!..

இந்த வருஷம் வாராவாரம் புது படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜிவி பிரகாஷ் டார்ச்சர் செய்து வந்த நிலையில் அது என்னோட ஹோம் கிரவுண்ட் ஆச்சே.. நானும் என் பங்குக்கு இந்த வருஷமும் வந்து கொஞ்சம் வச்சு செய்றேன் என ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் செய்துள்ள சம்பவம் தான் டியர் திரைப்படம். ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்துள்ள டியர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அர்ஜுன் என்னும் … Read more

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!.. ஜி.வி. பிரகாஷின் அடுத்த தரமான சம்பவம்.. இன்னொரு குறட்டை படமா?..

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள டியர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. நேற்று வெளியான கள்வன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் பண்ண தரமான சம்பவத்தையே ரசிகர்கள் இன்னமும் ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். இந்நிலையில், அடுத்த வாரம் ஒரு ஸ்பெஷல் ஐட்டத்துடன் ஜி.வி. பிரகாஷ் குமார வர காத்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே வந்த கதையை எடுப்பதும், ரீமேக், காப்பி பண்ணுவது எல்லாம் தமிழ் … Read more

தனுஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷா? அந்த படத்தில் நடக்க இருக்கும் சூப்பர் ட்விஸ்ட்…

Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பு ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், இயக்கத்திலும் செம கவனமாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு படம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு அதீத எதிர்பார்ப்பும் இருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கிட்டத்தட்ட படம் மிகப்பெரிய நஷ்டத்தினையே சந்தித்தது. இப்படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது. இதையும் படிங்க: ‘தக் லைஃப்’ படத்திலிருந்து … Read more

பேரரசுக்கு மேடையிலேயே ஆப்பு வைத்த வெற்றிமாறன்!.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!..

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள கள்வன் திரைப்படம் விரைவில் வெளியாகிறது. சமீபத்தில் தான் ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியான ரெபல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களை சோதித்து வருகிறது. இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ், லவ் டுடே இவானா நடிப்பில் உருவாகி உள்ள கள்வன் படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் ஜி.வி. பிரகாஷை பாராட்டுவதை விட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கேபிஒய் பாலாவை கொண்டாடினர். இதையும் படிங்க: ஸ்டேஜ்ல இருக்க மொத்த கண்ணும் … Read more

சோலோவா வந்தாலும் சாதிக்காத ரெபல்!.. மமிதா பைஜு சம்பளத்துக்கு கூட முதல் நாள் வசூல் வரலையேப்பா!..

நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜு நடிப்பில் வெளியான ரெபல் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு போன்ற மலையாள படங்கள் ஓடும் நிலையில், மலையாள நடிகை மமிதா பைஜு நடிப்பில் உருவாகி உள்ள மலையாளிகள் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி உள்ள ரெபல் திரைப்படம் வெற்றியடையுமா? என எதிர்பார்த்தால் அந்த படமும் படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த வாரம் வந்த ஆர்.கே. சுரேஷின் காடுவெட்டி படத்தை விட ஜி.வி. … Read more

ஜி.வி. பிரகாஷ் பஞ்சாயத்தை கூட்டப் போறாரு!.. தங்கலான் இயக்குநர் பா. ரஞ்சித்தின் பளிச் பேச்சு!..

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் கடந்த ஆண்டு முதல் வரும் என எதிர்பார்த்து எதிர்பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு வருது, குடியரசு தினத்துக்கு வருது என சொல்லிக் கொண்டிருந்த நிலையில், சம்மருக்கு கூட வருமா என தெரியவில்லை. இதையும் படிங்க: உலக நாயகனுக்கே விபூதி அடிக்கும் சிவகார்த்திகேயன் படக்குழு!.. இது எங்க போய் முடியுமோ!.. இந்நிலையில், ஜி.வி. பிரகாஷின் … Read more

அஜித் 63 படத்தில் இணையும் பிரபலங்களின் லிஸ்ட் இதோ!.. பொங்கல் விருந்தாக வெளியான அறிவிப்பு…

Ajith 63: துணிவு படத்திற்கு பின் அஜித் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மங்காத்தா படத்திற்கு பின் அஜித்துடன் திரிஷா நடிக்கும் படம் இது. இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் வில்லனாக நடித்து வருகிறார். வெளிநாட்டுக்கு மனைவியோடு அஜித் செல்லும்போது திரிஷாவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அஜித் எப்படி தனது மனைவியை மீட்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இந்த … Read more

ஜிவி பிரகாசை நண்பர் எனக் கூறிவிட்டு பின்னணியில் தனுஷ் செய்த துரோகம்!.. இதெல்லாம் பாவம் மக்கா!

GV Prakash Dhanush: தமிழ் சினிமாவில் என்னுடைய நட்புக்கு சிறந்த உதாரணம் ஜிவி தான் என தனுஷ் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் நெத்தியடியாக சொல்லி இருந்தார். இதை தனக்கு துரோகம் செய்த சிவகார்த்திகெயன், அனிருத்தை குறிப்பதாக பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் நெருங்கிய நண்பர் என்று சொன்ன ஜிவியுடன் கூட தனுஷ் நல்ல நட்பை கொடுக்கவில்லையாம். அவரிடமும் கூட ஊழல் செய்து நிறைய சித்துவிளையாட்டை செய்து இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார். … Read more