நடிக்க ஜிவி பிரகாஷ் வந்த போது நிறைய கண்டிஷன் போட்டேன்… அதை அவர் கேட்கவே இல்லை… ஓபனாக சொன்ன சைந்தவி!..

Saindhavi: கோலிவுட்டில் ஆஸ்தான தம்பதிகளாக பலம் வந்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்து இருக்கின்றனர். இதனால் இவர்களின் பழைய வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் சைந்தவி தன் கணவர் குறித்து பேசி இருக்கும் ஒரு வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் இருந்து, ஜிவி பிரகாஷும் நானும் பள்ளியிலிருந்து காதலித்து வருகிறோம். எங்களுடைய 12 வருட காதலுக்கு அடையாளமாக எங்களுக்கு திருமணம் நடந்தது. தாலி கட்டுவதற்கு சில … Read more

ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்தில் விஜய், ரஹ்மான் தலையிட்டது உண்மையா? உண்மையை உடைக்கும் பிரபலம்!

GV Prakash-Saindhavi: நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் இடையேயான விவாகரத்து நிகழ்வு பெரிய அளவில் வைரலாக பரவி இருக்கும் நிலையில், இவர்கள் இந்த முடிவுக்கு பெரிய பிரபலங்கள் சமாதானம் பேசியதாக கூறப்படும் நிலையில் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 12 ஆண்டுகளாக பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தவர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதி. ஆனால் ஜிவி பிரகாஷ்  நடிகரான பிறகு இருவருக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் … Read more

ஏத்துக்கவே முடியாது!.. எப்படி இப்படி மனசாட்சி இல்லாம பேசுறீங்க?!.. டிவிட்டரில் பொங்கிய சைந்தவி!..

திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து விவாகரத்து பெறுவது கடந்த சில வருடங்களாகவே அதிகரித்துவிட்டது. நடிகை சமந்தா தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் நடிகர் தனுஷ் தனது மனைவி மற்றும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். இப்போது தனுஷும், ஐஸ்வர்யாவும் தனித்தே வாழ்கின்றனர். இந்நிலையில்தான், இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் தனது மனைவி மற்றும் பாடகியான சைந்தவியை பிரிவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. செய்திகள் கசிந்து 2 நாட்களிலேயே ஜிவி … Read more

ஒரு பாடலில் பணிபுரிந்த நால்வருக்கும் டைவர்ஸ்… சூப்பர்ஹிட் பாட்டின் ஃபீல் பண்ண வைக்கும் ஒற்றுமை?!

South indian Divorce: தமிழ் சினிமாவின் தற்போதைய தலைப்பு செய்தியே விவகாரத்து தான். மாதா மாதம் ஒவ்வொரு பிரபல நடிகர்களும் தங்களுடைய டைவர்ஸ் செய்தியை சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கின்றனர். அந்த லிஸ்ட்டில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து இருக்கின்றனர். பொதுவாக தமிழ் சினிமாவில் சமீபத்திய நாட்களாகவே முன்னணி பிரபலங்கள் தங்கள் திருமண பந்தத்தினை தொடர்ந்து முறித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தன்னுடைய பள்ளி காதலியும், மனைவியுமான … Read more

நடிகைகளுடன் தொடர்பு?!.. மாமியாருடன் மனக்கசப்பு!.. ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி பிரிந்தது இதனால்தானா?!..

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜிவி பிரகாஷ். நல்ல இசையமைப்பாளர் என பெயரெடுத்த ஜிவி பிரகாஷுக்கு எப்போது சினிமாவில் நடிக்கும் ஆசை வந்ததோ அப்போது அவரின் குடும்பத்தில் பிரச்சனையும் துவங்கியது. தனது பள்ளி தோழி சைந்தவியை பல வருடங்கள் காதலித்து கடந்த 2013ம் வருடம் திருமணம் செய்து கொண்டார் ஜிவி பிரகாஷ். 7 வருடங்கள் கழித்து இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. ஜிவி பிரகாஷ் இஸ்லாமிய குடும்ப பின்னணி கொண்டவர். சைந்தவி பிராமன பெண். சைந்தவியின் … Read more

வாய் இருக்குங்கிறதுக்காக இப்படியெல்லாமா பேசுவீங்க? திடீரென ஜிவி போட்ட பதிவு.. ரொம்ப நொந்துட்டாரே

GV Prakash: சில தினங்களாக பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி சைந்தவி இவர்களின் விவாகரத்து பற்றிய செய்திதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் இவர்கள் பிரிவுக்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது பற்றி பல சேனல்கள் சில பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் … Read more

நானும் இதில் கஷ்டப்பட்டு இருக்கேன்… இரகசியங்களை பகிரும் சைந்தவி…

Saindhavi: பாடகி சைந்தவி தன்னுடைய கணவர் ஜிவி பிரகாஷை விவகாரத்து செய்ய இருக்கும் நிலையில், வாழ்க்கையில் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. நான் கஷ்ட விஷயங்கள் என விஷயங்களை பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருந்து, எனக்கும்  பிரச்சினைகள் வரும். அந்த சமயத்தில் நானும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். நாம் கஷ்டப்படுவோம் என நினைத்து சிலர்  சொல்லி இருக்க மாட்டாங்க. அது புரிந்துவிட்டது என்றால் அதுக்கு கவனம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. … Read more

டைவர்ஸ் பீலிங்லாம் எனக்கு இல்ல!.. சைந்தவி கொடுத்த போஸ் பாருங்க!.. செம போட்டோஸ்!..

மிகவும் சிறுவயதிலேயே இசையமைப்பாளராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். வசந்தபாலன் இயக்கத்தில் உருவான வெயில் படம்தான் இவரின் முதல் படம். இந்த படத்தில் அவர் இசையமைத்த வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதன்பின் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க துவங்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்தால் கண்டிப்பாக ஒரு மெலடி இருக்கும். ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனாலும், அவ்வப்போது படங்களுக்கு இசையமைத்து வந்தார். ஜிவி பிரகாஷ் பாடகி … Read more

ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியும் கேட்கல.. ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

GV Prakash: இப்போது தமிழ் சினிமாவில் விவாகரத்து என்பது மிகவும் சகஜமாகிவிட்டது. ஏற்கனவே தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து ஒரு பக்கம் திரையுலகினர் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அடுத்ததாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைந்தவி இவர்களின் விவாகரத்து பிரச்சனையும் இப்போது சூடு பிடித்திருக்கிறது. இந்த நிலையில் இவர்களின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 2006 ஆம் ஆண்டு வெயில் என்ற … Read more

மனைவியை பிரியும் ஜி.வி.பிரகாஷ்!. விரைவில் விவாகரத்து?.. அட போங்கப்பா!.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன்தான் ஜி.வி.பிரகாஷ். ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தில் ‘சிக்கு புக்கு சிக்கு ரயிலே’ பாடலில் துவக்கத்தில் வரும் மழலை குரல் இவருடையதுதான். வசந்தபாலன் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக மாறினார். முதல் படத்திலேயே அசத்தலான இசையை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக மனதை மயக்கம் மெலடி பாடல்களை கொடுத்தவர் இவர். சின்ன வயதிலேயே பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த குசேலன் படத்தில் இசையமைத்தார். விஜயின் ‘தலைவா’ படத்தில் இவர்தான் இசை. … Read more