ஃபேன் பாய் என்பதையும் தாண்டி ஒன்னு இருக்கு.. குட் பேட் அக்லி பற்றி ஜிவி பளீச்

ஒரு பக்கம் நடிகராக இன்னொரு பக்கம் இசையமைப்பாளராக இரண்டையுமே பெரிய அளவில் செய்து கொண்டு வருகிறார் ஜி வி பிரகாஷ். நடிகராகவும் வெற்றிகளை கொடுத்து வருகிறார். இசையமைப்பாளராகவும் வெற்றிகளை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து இருக்கிறார் ஜீவி பிரகாஷ். கிரீடம் படத்தில் தன்னுடைய இனிமையான இசையால் அந்த படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்தவர் ஜி னி. அந்த படத்தில் அமைந்த ஒவ்வொரு பாடலும் சூப்பர் ஹிட் .இப்போது வரை … Read more

குட் பேட் அக்லியில் தல டான்ஸா? அப்டேட்டை அள்ளிவீசிய ஜிவி பிரகாஷ்

அனைவரின் எதிர்பார்ப்பாக இருப்பது அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படம். விடாமுயற்சி படத்தின் கலவையான விமர்சனம் அஜித் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் குட் பேட் அக்லி படத்தின் டீஸர் வெளியாகி அஜித் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடித்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஒரு கட்டத்தில் இரு படங்களிலும் ஒரே நேரத்தில் கால்ஷீட் கொடுத்து இரவு பகல் பாராமல் அஜித் நடித்தார். ஏனெனில் கார் ரேஸில் … Read more

ஜிவி காட்டுல மழையா இருக்கே… அடுத்த படம் இந்த பெரிய ஸ்டாரோட தானாம்!..

GV Prakash: இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையில் அடுத்து உருவாக இருக்கும் படத்தின் அப்டேட் இணையத்தில் கசிந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் பாடகராக உள்ளே வந்து இசையமைப்பாளராக வெற்றி கண்டவர் ஜி.வி பிரகாஷ். தொடர்ச்சியாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வந்தவர் சில காலத்தில் நடிப்பு பக்கம் தன்  கவனத்தை திருப்பினார். இதையும் படிங்க:  கர்மா வட்டியுடன் திரும்பி வரும்!.. நயனின் இன்ஸ்டா ஸ்டோரி!.. தனுஷ் மீது கோபம் தீரல போல!. செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன், தேசிய … Read more

ஜெயம் ரவி தொடங்கி ஏ.ஆர் ரகுமான் வரை!… 2024-ல் விவாகரத்து பெற்று பிரிந்த பிரபலங்கள்!…

2024ம் வருடத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை விவாகரத்து பெற்ற பிரபலங்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம். சமீப நாட்களாக சினிமாவில் விவாகரத்து பெற்று பிரியும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சோசியல் மீடியாக்களில் அவர்கள் விவாகரத்து அறிவிக்கும் போது அவரின் ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சி அடைகிறார்கள். இத்தனை வருடம் ஒன்றாக இணைந்து வாழ்ந்து விட்டு இப்படி விவாகரத்து பெற்று பிரிகிறீர்களே என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள். இதையும் படிங்க: Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டுக்குள் … Read more

Sivakarthikeyan: அமரன் வெற்றி! ஜிவிக்கு ஸ்பெஷல் பரிசை வழங்கிய சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan:  சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீஸ் ஆக கடந்த 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன். இந்த படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும் மக்களின் அமோக வரவேற்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி முகுந்தின் வாழ்க்கையை தத்துரூபமாக வெள்ளித்திரையில் அதுவும் சிவகார்த்திகேயனை வைத்து சிறப்பாக காட்டி இருக்கிறார். சொல்லப்போனால் மேஜர் … Read more

அமரன் பாட்டுல காதல் பொங்கி வழியுது!.. 700வது பாடலில் ஜி.வி. பிரகாஷ் மேஜிக்!.. நிஜ வாழ்க்கையில தான்?

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் 700வது பாடலாக அமரன் படத்தில் இடம்பெற்றுள்ள “ஹே மின்னலே” பாடல் தற்போது வெளியான நிலையில், ஜி.வி. பிரகாஷின் விவாகரத்து குறித்த கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நடிகையால்தான் சைந்தவியை ஜிவி பிரிந்தாரா? கசிந்த வீடியோ

GV Prakash: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவர் மனைவி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து நடக்க பிரபல தமிழ் நடிகை தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் இணையத்தில் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமாவில் தம்பதிகளாக இருக்கும் ஒரு சில ஜோடிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அவர்கள் தொழிலை விட அவர்களின் காதலுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிக்கும். ஆனால் இத்தகைய தம்பதிகள் திடீரென பிரிவை அறிவிக்கும் போது அது ரசிகர்களையும் பாதிக்கும். இதையும் படிங்க: ரியல் … Read more

மேனா மினிக்கியாக மாறிய தங்கலான் பார்வதி!.. ஜி.வி. பிரகாஷ் பாட்டு என்னம்மா இருக்குது கேளுங்க!..

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தங்கலான் ட்ரெய்லர் படத்தின் கோணத்தை புதிதாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நிலையில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள மினிக்கி மினிக்கி மேனா மினிக்கி பாடல் வரும் 17-ஆம் தேதி புதன்கிழமை வெளியாக காத்திருக்கிறது.   அதனை முன்னிட்டு தற்போது அந்தப் பாடலின் முன்னோட்ட … Read more

பிரைவசி வேண்டும்னா எதுக்கு கல்யாணம் பண்றீங்க!.. ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவகாரம்.. பிரபலம் சுளீர்!

பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து குறித்து தனது கருத்தை காரசாரமாக யூடியூப் வீடியோவில் பேசியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா. சினிமாவில் கேரவன் என்ற ஒன்று வந்த பின்னர் நடிகர்கள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறிக் கொண்டு போகிறது என பேசியுள்ளார். தங்கள் விவகாரம் தொடர்பாக எதுவும் பேசக் கூடாது தங்களுக்கு பிரைவசி வேண்டும் என ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி சொல்கின்றனர். பிரைவசி வேண்டும் என்றால் ஏன் திருமணம் செய்கிறீர்கள் என்றும் திருமணத்தை முறித்துக் கொள்ளும் நீங்கள் … Read more

பேத்தியை பத்தி அவங்க அப்பா, அம்மாகிட்ட கேளுங்க… ஏ.ஆர்.ரஹானா பதிலால் அதிர்ந்த ரசிகர்கள்…

AR Rahana: நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அம்மா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹானா. இவர் தன்னுடைய மருமகள் சைந்தவி, பேத்தி குறித்து பேசி இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் சகோதரிதான் ஏ ஆர் ரஹானா. இவரின் மகன் ஜிவி பிரகாஷ். இவர் தன்னுடைய பள்ளிக்கால காதலி பாடகி சாய்ந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமுகமாக சென்று கொண்டிருந்த உறவை சமீபத்தில் முறித்துக் கொள்வதாக இருவரும் அறிவித்தனர். இதையும் படிங்க: வந்தா … Read more