More
Categories: Cinema News latest news

பாத்தாலே போதை ஏறுதே!… பக்கா கிளாமரில் பேச்சுலர் பட நடிகை….

ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. ஆனால், அவரின் துரதிஷ்டம் அப்படம் வெளியாக 2 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த 3ம் தேதி இப்படம் வெளியானது. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும்.

Advertising
Advertising

இப்படத்தில் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தாலும் பெண்களும் பார்க்கும் படியே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் நன்றாக இருப்பதாக படத்தை பார்த்த பல இளம்பெண்களே கூறியுள்ளனர். இந்த படம் தனக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என திவ்யா பாரதி காத்திருக்கிறார்.

ஒருபக்கம் சினிமா வாய்ப்புக்கு மற்ற நடிகைகள் என்ன செய்வார்களோ அதை இவரும் செய்ய துவங்கியுள்ளார். அதாவது, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: கண்ணாடி போல டிரெஸ் போட்டு கண்டதையும் காட்டிய பூனம் பாஜ்வா….

அப்படி, அவர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts