More
Categories: Entertainment News

வளஞ்சி நெளிஞ்சி போகும் பாடி சேஃப்!…பக்காவா காட்டி பசங்களை படுத்தும் திவ்யா பாரதி….

பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் திவ்யா பாரதி. முதல் படத்திலேயே முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்தார். ஆனாலும், தொடர்ந்து அவருக்கு வாய்புகள் இல்லை.

Advertising
Advertising

தற்போது இயக்குனர் சேரன் இயக்கவுள்ள ஒரு புதிய வெப் சீரியஸில் பிக்பாஸ் ஆரியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவில் அவர் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், மஞ்சள் நிற புடவையில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து வாலிப பசங்களை வளைத்துள்ளார்.

Published by
சிவா