ஒரு இன்ச் கீழ இறங்கினா மானம் போயிடும்!.. கூச்சப்படாம காட்டி அதிரவிட்ட டிடி…

Published on: August 27, 2023
---Advertisement---

விஜய் டிவி ஆங்கர்களாக பலர் இருந்தாலும் டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். ஏனெனில், கணீர் குரலில் அழகாக பேசி அவர் ஆங்கரிங் பண்ணும் ஸ்டைலிலேயே எல்லாரும் விழுந்தார்கள். குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களிடம் லாவகமாக பேசி அவர்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கும் பதிலை வாங்கிவிடுவார்.

dd

ஜாலியாக பேசி பிரபலங்களையே ரசிக்க வைத்துவிடுவார். அதனால்தான் திரையுலகில் நயன்தாரா, தனுஷ் உட்பட பலருடனும் நல்ல நட்பில் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு தனது நீண்டநாள் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.

இதையும் படிங்க: என்னை திட்டுனுவனுக்கெல்லாம் இருக்கு!. ரெடியா இருங்க!.. யாருன்னு காட்டுறேன்!.. வடிவேல் பேட்டி!…

dd

அதன்பின் டிடி இதுவரை யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. பல வருடங்களுக்கு முன்பே பாலச்சந்தரின் கையளவு மனசு சீரியலில் நடித்தார். இப்போது திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். பவர் பாண்டி, காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

dd

ஒருபக்கம், நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கொஞ்சம் கவர்ச்சியான உடையில் அழகை காட்டி டிடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

இதையும் படிங்க: அட்லீக்கும் ஷாருக்கானுக்கும் முதல் ஆப்பு ரெடி!.. லியோ டிக்கெட் புக்கிங் எப்போ ஆரம்பம் தெரியுமா?..

dd

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.