கோட் சூட்ல கும்முன்னு தெரியுது...முன்னழகை எடுப்பாக காட்டும் துஷாரா..
ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் மனைவியாக நடித்தவர் துஷரா விஜயன். இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அதிலும், முதல் இரவுக்கு முன் அவர் வீட்டிற்குள் போடும் குத்தாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் ஏற்கனவே போதை ஏறி புத்தி மாறி, அன்புள்ள கில்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி அடைந்துள்ளது.
இதையும் படிங்க: சும்மா தீயா இருக்கு!…வாளிப்பான உடம்பை வாட்டமா காட்டும் வாரிசு நடிகை…..
சார்பட்டா பரம்பரை படத்தில் சேலை கட்டி இழுத்தி போர்த்து நடித்த அவர் தற்போது சினிமா வாய்ப்புக்காக மற்ற நடிகைகள் செய்யும் அதே வேலையை செய்ய துவங்கிவிட்டார்.
அதாவது, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.
இதையும் படிங்க: கொஞ்ச நேரத்தில் தளபதி ரசிகர்களை அதிர வைத்த வரலட்சுமி.! விஜயின் புது லுக்.! வைரலாகும் புகைப்படங்கள்…
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.