ஆந்திராவை சேர்ந்தவர் இஷா ரெப்பா. நடிகை மற்றும் மாடலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். எம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டார். தமிழில் ஓய் என்கிற திரைப்படத்தில் மட்டும் நடித்திருந்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக சைனிங் உடம்பை விதவிதமாக காட்டி அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ப்ப்பா!..பால்மேனி பளபளன்னு இருக்கு!.. பீச்சில் பீலிங்ஸ் ஏத்தும் தர்ஷா குப்தா!…
இதன் மூலம், எப்படியாவது திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் வரும் என காத்திருக்கிறார். இஷா ரெப்பாவின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
நடிகர் கவின்…
90களில் தமிழ்…
Soodhu kavvum2:…
அமரன் திரைப்படத்தை…
நடிகர் சிவகார்த்திகேயன்…