உன்ன பாத்தாலே தூக்கம் வராது!... சைசா காட்டி நைசா இழுக்கும் இஷா ரெப்பா...
X
ஆந்திராவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் இஷா ரெப்பா. 10 வருடங்களுக்கும் மேல் இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.
சின்ன சின்ன வேடங்கள் மற்றும் கதாநாயகி என 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக அவரால் மாறமுடியவில்லை.
இதையும் படிங்க: காசுக்கு விலை போனாரா விஜய்?.. ‘வாரிசு’ படம் குறித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்!..
3 Roses எனும் ஒரு தெலுங்கு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். மாடலிங் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இஷா ரெப்பா, சிக்கென்ற உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தூக்கலான கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
Next Story