Connect with us
eesha

Entertainment News

இவ்ளோ பக்கத்துல காட்டுனா ஜெர்க் ஆவுது!…கவர்ச்சி விருந்து வைத்த நடிகை…

டோலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தான். அதன்பின் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

eesha

இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தமிழில் ஓய் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

eesha

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

eesha

இந்நிலையில், முன்னழகை நெருக்கமாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

eesha

google news
Continue Reading

More in Entertainment News

To Top