ஐயோ என்னா உடம்பாடா சாமி!...வளச்சி வளச்சி காட்டும் இஷா ரெப்பா....
by சிவா |
X
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்தார். இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
ஓய் என்கிற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: எங்க அம்மா இருக்கும் போதே அந்த நபர் என்னை கட்டிப்பிடித்தார்.! பகீர் கிளப்பிய சின்மயி.!
இன்ஸ்டாகிராமில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், கட்டழகை தாராளமாக கட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் புடிங்க: அஜித் எடுத்த அதிரடி முடிவு.? கலக்கத்தில் தியேட்டர் அதிபர்கள்… தரமான சம்பவம் ஆன் தி வே…
Next Story