டைட் ஜாக்கெட்டில் சும்மா அள்ளுது!.. தூக்கலா காட்டி தூக்கத்தை கெடுக்கும் ஜான்வி....

by ராம் சுதன் |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவரின் அம்மா ஸ்ரீதேவி கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என எல்லா ஏரியாவிலும் கலக்கியவர். 3 மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர். பாலிவுட் படங்களில் நடித்தபோது தயாரிப்பாளர் போனி கபூருக்கு இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டு போனார்.

அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். அதில் மூத்தவர் இந்த ஜான்வி கபூர். இவருக்கும் நடிப்பு, மாடலிங் இரண்டிலும் அதிக ஆர்வமுண்டு. 10க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவரால் பாலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. எனவெ, மாடலிங் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அப்போது எடுக்கப்படும் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சினிமா மட்டுமின்றி குறும்படங்கள், ஆந்தாலஜி என என்ன கிடைத்தாலும் நடித்து வரும் நடிகை இவர்.

அப்பா பணக்காரர் என்பதால் பணத்துக்கு பிரச்சனை இல்லை. எனவே, நட்பு வட்டாரங்களுடன் அடிக்கடி ஜாலியாக வெளிநாடுகளுக்கு சென்று பொழுதை கழிப்பார். ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி இப்போது தெலுங்கு சினிமாக்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.

ஜுனியர் என்.டி.ஆர் நடித்து வரும் புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விரைவில் தமிழ் படங்களிலும் ஜான்வி அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டைட்டான ஜாக்கெட் அணிந்து அழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் ஜான்வி.

Next Story