கட்டுக்கடங்காத கவர்ச்சி காட்டிய எஸ்தர்.. நல்லா தூக்களாத்தான் இருக்கு!
மலையாளத்தில் கடந்த 2010ல் ஜெயசூர்யா, சித்திக் நடிப்பில் வெளியான 'நல்லவன்' படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் எஸ்தர் அணில். இவர் தனது 9 வயது முதலே மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவருகிறார். இவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது த்ரிஷ்யம் தான்.
மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனாவின் இரண்டாவது மகளாக நடித்திருப்பார். இப்படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்தபோதும் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படட்தைற்தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தற்போது 20 வயதாகும் இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு தயாராகி வருகிறார். அதற்காக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது கருப்புநிற உடையில் தனது முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை கவர்ச்சியில் உறையவைத்துள்ளார்.
எப்படியாவது சினிமாவில் கதாநாயகியாகிவிட வேண்டும் என இவர் சமீபகாலமாக சமூக வலைதளத்தில் தாறுமாறு கவர்ச்சிகாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.