Categories: latest news

மேல ஒண்ணும் போடல!.. மனைவியுடன் ஜாலி பண்ணும் வேட்டையன் பட நடிகர்!.. செம ரொமான்ஸ்!..

ஆவேசம் திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளிய நிலையில் தனது மனைவி நஸ்ரியாவுடன் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று விட்டார் மலையாள நடிகர் பகத் ஃபாசில்.

மலையாளத்தின் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபகத் பாசில் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் துணை கதாபாத்திரத்தில் தூள் கிளப்பி வருகிறார். கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் அமர் பெரும் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தினார்.

இதையும் படிங்க: ரீ ரிலிஸ் படத்துக்கும் மட்டும்தானா? நாங்களும் வருவோம்.. மீண்டும் சூப்பர் ஹிட்டான அந்த சீரியல்

மீண்டும் வடிவேலுடன் இணைந்து மாரிசன் படத்தில் நடித்துள்ள பகத் ஃபாசில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து வேட்டையன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த ஆண்டு பகத் ஃபாசிலுக்கு பல பெரிய படங்கள் வரிசையாக வெளியாக காத்திருக்கின்றன.

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்திலும் இவர்தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்து வெளியான ஆவேசம் திரைப்படத்தில் ரங்கா கதாபாத்திரத்தில் ராங்கு காட்டி நடித்திருந்தார்.

இதையும் படிங்க: நைட் 12 மணிக்கு கோவை சரளாவின் வீட்டு கதவை தட்டிய இயக்குனர்!.. மனுஷன் இப்படியா இருப்பாரு!..

தொடர்ந்து பல பெரிய படங்களில் நடித்துள்ள பகத் ஃபாசில் தனது மனைவியின் நஸ்ரியாவுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளா. அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் மேலாடை அணியாமல் பீச்சில் தனது மனைவியுடன் ஜாலியாக குளித்து கும்மாளம் போட்டுவிட்டு செல்பி எடுத்துள்ளனர். சூர்யாவுடன் புறநானூறு படத்தில் நடிக்கப் போவதாக நஸ்ரியா கமிட் ஆன நிலையில் அந்த படம் தள்ளிவைக்கப்பட்டது. அதனால், தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் தனது கணவருடன் சம்மர் வெகேஷனை என்ஜாய் பண்ண ஜாலி டூர் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: தக் லைஃபில் மீண்டும் இந்த அவதாரமா? ஹிட் அடிக்குமா? லாஸ் ஆகுமா? கமலுக்கு காத்திருக்கும் சவால்…

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago