Categories: latest news

அந்த மேட்டருக்கு காச அள்ளி அள்ளி கொடுப்பாரு! கவுண்டமணியை பற்றி இவ்வளவு இருக்கா?

Actor Goundamani: தமிழ் சினிமாவில் நகைச்சுவையின் போக்கையே ஒரு காலகட்டத்தில் மாற்றியவர் கவுண்டமணி. விதவிதமான கவுண்டர்களை போட்டு மக்களை சிரிக்க வைப்பதில் கவுண்டமணியை தவிற யாரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவரை பின்பற்றித்தான் இன்று பல ஆர்ட்டிஸ்ட்கள் கவுண்டர்களை கொண்டு வந்தனர். கவுண்டர்களை அடித்து புகழ்பெற்றதால் அவர் முதலில் கவுண்டர் மணி என்று மாறினார்.

அது அப்படியே கவுண்டமணி என்றானது. இப்போது யோகிபாபுவின் சம்பளத்தை எண்ணி நாம் வாயடைத்து நிற்கிறோம். பத்து நாள்களுக்கு 12 லட்சம் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த காலத்திலேயே 8 மணி நேரத்திற்கு இரண்டு லட்சம் என்ற வகையில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததாக பிரபல பத்திரிக்கையாளரான சபீதா கூறினார்.

இதையும் படிங்க: ஹீரோவுக்கு ஷூ லேசை அவுத்துவிடும் வேஷம்!.. அசிங்கப்பட்ட சிவாஜி!.. அட அந்த படமா?!..

அதுமட்டுமில்லாமல் அவர் கையில் எப்போதுமே பணப் புழக்கம் இருந்து கொண்டே இருக்குமாம். தன் சக நடிகர்களுக்கும் சரியாக சம்பளத்தை கொடுத்துவிடுவாராம். அந்த மேட்டருக்கும் பணத்தை சரியாக கொடுத்து விடுவார் என்று சபீதா கூறினார். அந்த மேட்டர்னா என்ன என நிருபர் கேட்க ‘ஏன் எல்லாம் தெரிஞ்சதுதான். குண்டு நடிகை விஷயத்துல கரெக்ட்டா இருப்பார்’ என சபீதா கூறினார்.

யார் அந்த நடிகை என சபீதா கூறவில்லை. ஒரு சமயம் சபீதா கவுண்டமணி ஜெயராம் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தாராம். சபீதாவை பார்த்ததும் கவுண்டமணி ‘உன்னைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்’ என தனியாக அழைத்துக் கொண்டு போனாராம். போனதும் சபீதாவிடம் ‘அந்த குண்டு நடிகையால வீட்டில் பூகம்பமே வெடிக்குது. கொஞ்சம் பாத்து எழுதக் கூடாதா’ என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: பாக்கவே கூச்சமா இருக்கு!.. முழு அழகையும் மூடாமல் காட்டும் பிரியாமணி!. வைரல் போட்டோஸ்!..

அதற்கு சபீதா ‘அந்த மேட்டரை நான் எழுதவே இல்லை’ என்று சொன்னதும் ‘ நீ எழுதியிருக்க மாட்டனு தெரியும். ஆனால் வீட்டில் பிரச்சினை பெருசாகாம பாத்துக்கனும். அதுக்கு கொஞ்சம் மாற்றி எழுத சொல்’ என சொல்லி அனுப்பினாராம்.

இதை பற்றி கூறிய சபீதா கவுண்டமணியால் அந்த நடிகை எவ்வளவு சம்பாதித்திருப்பார் தெரியுமா? அள்ளி அள்ளி இறைத்தார் என சபீதா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஏர்போர்ட்டில் சந்தித்த அவமானம்!.. அப்போது கேப்டன் விஜயகாந்த் எடுத்த அந்த முடிவு!..

Rohini

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

7 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

7 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

13 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

15 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

15 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

17 hours ago