இதுக்கு கீழே இறக்கிடாத!.. மொத்த மானமும் போயிடும்...ஷெரினை திட்டும் ரசிகர்கள்...

by சிவா |
sherin
X

மும்பையிலிருந்து கோலிவுட்டை நம்பி சென்னை வந்தவர் நடிகர் ஷெரின். தனுஷ் நடத்த முதல் திரைப்படமான துள்ளுவதோ இளமை படத்தில் கொஞ்சம் கிளுகிளுப்பான வேடம். படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார். ஆனால், எதிர்பார்த்த இடத்திற்கு அவர் செல்லவில்லை.

sherin

துள்ளுவதோ இளமை படத்திற்கு முன்பே கன்னடத்தில் 2 படங்களில் நடித்திருந்தார். விசில் படத்தில் இடம் பெற்ற ‘அழகிய அசுரா’ பாடல் மூலம் கொஞ்சம் பிரபலமானார். கதாநாயகி வராமல் போகவே விக்ரம் நடித்த பீமா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கும் நடனமாடினார். பல வருடங்களுக்கு பின் சந்தானமும், ஆர்யாவும் இணைந்து நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் நடித்திருந்தார்.

sherin

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், உடல் எடை கூடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது ஒருவழியாக உடல் உடையை குறைந்து கொஞ்சம் அழகாக மாறியுள்ளார். அதோடு, கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை பகிர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

இதையும் படிங்க: ஏம்மா கடைசியில நீயும்மா!.. முண்டா பனியனில் மூடேத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்….

sherin

இந்நிலையில், முன்னழகை அப்பட்டமாக காட்டும் ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதைப்பார்த்தந் நெட்டிசன்கள் ‘இதுக்கு கீழே இறக்கிடாத!.. மொத்த மானமும் போயிடும்’ என கலாய்த்து வருகின்றனர்.

sherin

Next Story