More
Categories: Cinema News latest news

என்ன கண்றாவிடா இது.. அமலாபாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். இப்படத்தில் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்ததால் நெகடிவாக மிகவும் பிரபலமானார். முதல் படமே நெகட்டிவாக அமைந்துவிட்டதால் அடுத்தடுத்த படங்களில் கவனமாக இருந்தார்.

அந்தவகையில் இவர் நடித்த ‘மைனா’ படம் இவருக்கு திருப்பு முனையை கொடுத்தது. அதுமட்டுமின்றி இவரது நடிப்பும் அனைவராலும் பேசப்பட்டது. அதன்பின்னர் இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் இலாயக்கத்தில் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்திருந்தார். விக்ரமுடன் தெய்வ திருமகள், விஜய்யுடன் தலைவா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

amala paul

இந்த படத்தில் படிக்கும்போதே இயக்குனர் விஜய் மீது காதலில் விழுந்தார். பின்னர் ஆர்யா, மாதவனுடன் வேட்டை படத்தில் நடித்திருந்தார். இப்படி முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். பின்னர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்ட இவர் சில வருடங்களில் விவாகரத்தும் பெற்றார்.

விவாகரத்துக்குப் பின் அதீத கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.அந்தவகையில் ஆடை படத்தில் துணியே இல்லாமல் நடித்திருப்பார். அதுமட்டுமின்றி அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் தனது கவர்ச்சி படத்தை பதிவேற்றி வருகிறார்.

amala paul

அந்தவகையில் தற்போது இன்ஸ்ட்டாவில் தனது புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். அதில் தனது நீளமான கூந்தலை பாத்தியாக வெட்டி, கலரிங்கும் செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன கலர் குருவி கக்கா போன மாதிரி ஒரு ஹேர் ஸ்டைல் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது தமிழில் அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Published by
ராம் சுதன்

Recent Posts