இனிமே மார்க்கெட்டு உனக்குதான்!.. புடவையில் கிறுகிறுக்க வைக்கும் அதிதி ஷங்கர்...
சினிமா என்றாலே வாரிசு நடிகர், நடிகைகளுக்கு பஞ்சமிருக்காது. அப்படி வந்த ஒருவர்தான் அதிதி ஷங்கர்.
இவர் தமிழில் பல பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய ஷங்கரின் மகள் ஆவார். எம்.பி.பி.எஸ் படித்து டாக்டராகாமல் சினிமாவில் நுழைந்தவர்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்த ‘விருமன்’ படத்தில்தான் அதிதி அறிமுகமானார்.
இதையும் படிங்க: சிக்குன்னு இருக்கு உடம்பு!.. நச்சின்னு காட்டி இழுக்கும் ராஷி கண்ணா..
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘கஞ்சாப்பூ கண்ணால’ பாடல் இப்போதும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் அதிதி நடிப்பதாக செய்திகள் வெளியானது.
கோலிவுட்டில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்படும் அதிதி அழகான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.