உன் அழக பாத்து ஆடிப்போயிட்டோம்!...சினேகாவின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...

by சிவா |
sneha
X

sneha

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் சினேகா. 90 கிட்ஸ் ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்டவர்.

sneha

sneha

குடும்பபாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: மெல்லிய துணியில் மறைத்த நடிகை கிரண்!..ஜூம் பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ…

sneha

விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

sneha

sneha

தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

sneha

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sneha

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களில் அவரின் அழகை பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போயுள்ளனர்.

sneha

Next Story