More
Categories: Entertainment News

செல்லத்தை பாத்துக்கிட்டே இருக்கலாம்!…விஸ்வாசம் நடிகையை தாறுமாறா கொஞ்சும் ரசிகர்கள்…

கேரளாவை சேர்ந்தவர் அனிகா சுரேந்திரன். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழில், கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். மேலும், கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது டீன் ஏஜ் பெண்ணாக மாறியுள்ள அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். சில சமயம் உடல் பாகங்களை ஆபாசமாக காட்டியும் அவர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சுரிதார் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா