கட்டழகு சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!. சைனிங் உடம்ப காட்டி கிக்கு ஏத்தும் விஜே கீர்த்தி!..
தற்போதெல்லாம் விஜே என அழைக்கப்படும் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் கூட நடிகைகள் போல நெட்டிசன்களிடம் பிரபலமாகி வருகின்றனர்.
அதற்கு காரணமாக இருப்பது சமூகவலைத்தளங்கள்தான். கலைஞர் தொலைக்காட்சி முதல் பல தொலைக்காட்சிகளிலும் இவர் விஜேவாக வேலை செய்துள்ளார்.
கணீர் குரலில் ரசிகர்களை கவரும் கீர்த்தி பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் யுடியூப்பில் வீடியோ வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
கலா மாஸ்டரின் உறவினர் என்பதால் கீர்த்திக்கு இயல்பாகவே நடனம் வரும். அசத்தலாக நடனமாடி அவர் வெளியிட்டும் வீடியோக்களுக்கு லைக்ஸ் குவியும்.
ஒருபக்கம், நடிகைகளை போல இவரும் கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில், புடவையில் சைனிங் உடம்பை காட்டி கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.