Categories: Entertainment News

ஒருபக்கம் ஒதுக்கி காட்டுறேன்..சீக்கிரம் பாரு!…மல்லு ஸ்பெஷலை காட்டும் மாளவிகா…

மலையாள மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.

இதைப்படிங்க: உன் இடுப்பழகை பாத்தே இளச்சிப் போயிட்டோம்!..சனம் ஷெட்டியின் நச் கிளிக்ஸ்…

இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

இந்நிலையில், ஒருபக்க மாராப்பை விலக்கி முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Published by
சிவா