Connect with us

Entertainment News

உன் இடுப்பழகை பாத்தே இளச்சிப் போயிட்டோம்!..சனம் ஷெட்டியின் நச் கிளிக்ஸ்…

கர்நாடகாவை சேர்ந்தவர் சனம் ஷெட்டி. மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் பெற்றவர். தமிழில் ‘அம்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலித்தார்.

sanam

இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

sanam

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டார். அதில், நேர்மையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.

sanam

அவ்வப்போது, தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

sanam

இந்நிலையில், தாவணி பாவாடையில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை இம்சை செய்துள்ளார்.

sanam

google news
Continue Reading

More in Entertainment News

To Top