Leo pre_event show: தமிழ் சினிமாவில் விஜய் எப்பேற்பட்ட ஒரு பெரிய ஆளுமையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என அனைவருக்கும் தெரியும். உலகெங்கிலும் விஜய்க்கு அதிக தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது தளபதி68 படத்தில் விஜய் தீவிரமாக இருந்து வருகிறார். அதற்காக அமெரிக்காவில் சில நாள்கள் தங்கியிருந்து தளபதி68க்கான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
இன்னும் லியோ படம் ரிலீஸ் ஆகாத நிலையில் அடுத்தப் படத்திற்கான வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார் விஜய். தளபதி68 படத்தில் நடித்து முடித்து அதன் பிறகு ஒரு மூன்று வருடங்கள் சினிமாவிற்கு பிரேக் கொடுப்பதாக விஜய் தரப்பில் இருந்து செய்திகள் வெளியானது.
இதையும் படிங்க: அந்த இடத்த பாத்து அல்லு வுட்ருச்சி!.. பட்டன கழட்டி பழானத காட்டும் பூஜா ஹெக்டே….
அது அரசியலுக்காக அவர் எடுத்து வைக்கும் முதல் படியாக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா முதலில் மலேசியாவில் நடப்பதாக கூறப்பட்டது. அதனால் மலேசியா வாழ் தமிழ் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் இப்போது இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த இருப்பதால் மலேசியா வாழ் தமிழ் மக்கள் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறுகிறார்கள். இருந்தாலும் அவர்களை குஷி படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரு வித்தியா
இதையும் படிங்க: ஆடியோ விழாவுக்கு கேட்டை இழுத்து மூடிய ஸ்டேடியம்! விஜய்னா நோ.. இது என்னப்பா புது பிரச்சினையா இருக்கு?
இந்த நிகழ்ச்சியை ஒரு தனியார் டீமிடம் கொடுத்திருக்கிறார்களாம். அதாவது அக்டோபர் 14 ஆம் தேதி ரிலீஸுக்கு முன்பு ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்ற ஒரு நிகழ்ச்சியை வைத்து மலேசியா மக்களை உற்சாகப்படுத்த இருக்கிறார்களாம். ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு விஜய் வந்தால்தான் நன்றாக இருக்கும் என கூறுகிறார்களாம்.
அதனால் இந்த விழாவில் விஜயை கலந்து கொள்ள வைக்க சம்பந்தப்பட்ட டீம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: விஜய் படம் வரப்போகுது… ரஜினி படம் தொடங்கப்போகுது… லோகேஷ் பாய் இப்போ இதெல்லாம் தேவையா?