பாத்ததும் மனச பறி கொடுத்துட்டோம்!.. க்யூட் லுக்கில் வசியம் செய்யும் கேப்ரியல்லா...

gabriella
விஜய் டிவி உருவாக்கிய பிரபலங்களில் கேப்ரியல்லாம் ஒருவர். சிறுவயது முதலே நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டு பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சிறுமியாக 3 உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
விஜய் டிவி தயாரிப்பு என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் விளையாட்டை நன்றாக விளையாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடித்துவிட வேண்டும் என பல வகைகளில் முயற்சி செய்தார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இருக்கவே இருக்கு விஜய் டிவி என கணக்குப்போட்டு சீரியலில் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: இப்படி காட்டினா ஓகேவா?!.. இளசுகளை ஏக்க பெருமூச்சி விட வைக்கும் ஐஸ்வர்யா மேனன்…
தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம், தன்னுடைய க்யூட்டான புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கேப்ரியல்லாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

gabriella