இந்த குத்து எப்படி இருக்கு!.. அரபிக்குத்துக்கு ஆட்டம் போட்ட கேப்ரியல்லா...

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அசத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

Gabriella Charlton
அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போட்டு சர்ச்சையில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நுழைய அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. ஆனால், அது நடக்கவில்லை. மாறாக சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவரை தேடி வந்தது. தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: காத்துல பறக்குது மானம்!…பிட்டு துணியில் பீச்சில் ஆட்டம் போடும் தர்ஷா குப்தா….
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
#ArabicKuthu - #Gabriella version ???????? pic.twitter.com/HgAdJ0xNsD
— Only Heroines (@OnlyHeroines) February 18, 2022