Categories: Cinema News latest news

அட இருங்கப்பா… அவங்களாம் பாவம் இல்லையா… கில்லி ரீரிலீஸின் மொத்த வசூலால் அதிரும் கோலிவுட்….

Ghilli: விஜய் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்னர் ரிலீஸான கில்லி படத்தினை சமீபத்தில் ரீரிலீஸ் செய்தனர். அதன் வசூல் விவரங்கள் தற்போதைய புதிய தயாரிப்பாளர்களுக்கே நெஞ்சுவலியை கொடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

விஜய், திரிஷா நடிப்பில் தரணி இயக்கிய திரைப்படம் கில்லி. இப்படம் ரிலீஸ் சமயத்தில் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்நிலையில், இந்த வருட தொடக்கத்தில் இருந்தே சூப்பர்ஹிட் படங்களை ரீரிலீஸ் செய்து கொண்டாடி வந்தனர். அந்த வகையில், ஆளவந்தான், பாபா படங்கள் தான் முதலில் திரைக்கு வந்தது. 

Also Read

இதையும் படிங்க: இரண்டு நாளுக்கு தான் இந்த பில்டப்பா… அஜித் படக்குழுவால் கடுப்பான ரசிகர்கள்…

Published by
Akhilan