கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மீனாட்சி சௌத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அப்படியே ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் விதமாக உள்ளன.
27 வயதாகும் மீனாட்சி சௌந்தரி ஃபெமினா மிஸ் இந்தியா ஹரியானா டைட்டிலை கடந்த 2018 ஆம் ஆண்டு வென்றார். மிஸ் இந்தியா அழகி போட்டியில் ரன்னர் அப்பாக கடைசி வரை சென்று கலக்கினார். அப் ஸ்டார்ட்ஸ் எனும் ஹிந்தி படம் மூலமாக நடிகையாக அறிமுகமான மீனாட்சி செளத்ரி தெலுங்கில் கில்லாடி, ஹிட் தி செகண்ட் கேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: ஆதி அண்ணாவை பார்க்கணும்னு அடம் பிடிச்ச ரசிகை!.. தேடி பிடித்து PT சார் என்ன பண்ணாருன்னு பாருங்க!
தமிழில் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் அறிமுகமான மீனாட்சி சௌதிரி இந்த ஆண்டு மகேஷ்பாபுவின் குண்டூர் காரம், ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படங்கள் மூலமாக மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தில் சினேகா, லைலா என சீனியர் நடிகைகளுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி கோட் படத்தில் அவரது நடிப்பை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்திலும் இவர்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு தடங்கலா? ரஜினியால் விக்ரமுக்கு பறி போன வாய்ப்பு!
இந்நிலையில், பெயரைப் போலவே மீனாட்சி அம்மனாகவே சேலை அணிந்து இவர் கொடுத்துள்ள போஸ் இளம் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் பார்த்த மாத்திரத்திலேயே இவர் மீது பித்துக் கொள்ள செய்யும் விதத்தில் உள்ளன.
உண்மையாகவே மீனாட்சி சௌந்தரி புகைப்படமா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பெண்ணா என ரசிகர்கள் குழம்பும் அளவுக்கு வேற லெவல் அழகுடன் காட்சி தந்து யங்ஸ்டர்களை வசீகரித்துள்ளார் இந்த கோட் பட நடிகை.
இதையும் படிங்க: தியேட்டருக்கு போய் இந்த 3 படங்களையும் பாக்கணும்னு ஆசை!.. மைக் மோகன் போடும் லிஸ்ட்..
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…