Jananayagan: எனக்குனா யாரும் வரமாட்டாங்க! ‘ஜனநாயகன்’ பற்றி மறைமுகமாக பேசிய வினோத்

எச்.வினோத் தற்போது ஜனநாயகன் பற்றி மறைமுகமாக பேசியிருப்பது சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எச்.வினோத் தொடர்ந்து திரில்லர் ஆக்‌ஷன் படங்களாகவே எடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான துணிவு படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

அந்தப் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் ஜன நாயகன் படத்தை இயக்கினார். அந்தப் படம் சில பல பிரச்சினகளால் இன்னும் ரிலீஸாகமலேயே இருக்கிறது. அதுவும் விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கியதுடன் ஆளும் கட்சியையும் மத்தியில் ஆளும் கட்சியையும் எதிர்த்து கடுமையாக விமர்சனங்களை வைத்துக் கொண்டே இருக்கிறார்.

ஏற்கனவே விஜய் படம் என்றாலே ரிலீஸில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இப்போது கூடுதலாக அவர் அரசியலில் இறங்கிய பிறகு ரிலீஸாக கூடிய படம் என்பதால் இன்னும் அந்தப் படத்திற்கு நிறையவே பிரச்சினைகள் வந்தன. அதுவும் எச்.வினோத் அவருடைய படத்தில் அரசியல் கொஞ்சம் பேசத்தான் செய்வார். நேர்கொண்ட பார்வை ஆகட்டும் துணிவு படமாகட்டும் அரசியல் போர்வை இருந்தது.

ஜன நாயகன் படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே அரசியல் இருக்கிறது. அரசியல் சார்ந்த வசனங்கள் அதிகமாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சசிகுமார் நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் படமான மை லார்டு படத்தை பற்றி எச்.வினோத் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அந்தப் படத்தில் அரசியல் இருக்கிறது. அதுவும் சசிகுமார் கேரக்டர் பெயரை குறிப்பிட்டு அவரை ஒரு பத்திரிக்கை காப்பாற்றுவதாக அந்தப் படத்தில் காட்சி இருக்கிறது. இதே நான் அரசியல் பேசினார் யாரும் என்னை காப்பாற்ற வரமாட்டார்கள் என ஜன நாயகன் பிரச்சினையை மறைமுகமாக பேசியிருக்கிறார் எச்.வினோத்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

6 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

7 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

7 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

7 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

10 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

11 hours ago