More
Categories: Entertainment News

வாளிப்பான உடம்பு வளஞ்சி நெளிஞ்சி போகுது!…தொடையை காட்டி வெறியேத்தும் ஹன்சிகா…

பாலிவுட்டில் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு படங்களில்தான் கதாநாயகியாக இவர் நடிக்க துவங்கினார். தனுஷின் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.

Advertising
Advertising

பார்ப்பதற்கு நடிகை குஷ்புவை போல் பப்ளியாகவும், குழந்தை தனமாகவும் நடிப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. விஜய், சிம்பு, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இதையும் படிங்க: இரண்டு ஸ்டார் நடிகர்கள் படத்திற்கு இரண்டே நாட்களில் இசையமைத்த இளையராஜா…

ஒருகட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. மேலும், ரசிகர்கள் அவரிடம் எதை ரசித்தார்களோ அந்த பப்ளி உடம்பை உடல் இளைக்கிறேன் என குறைத்து ஸ்லிம் ஆக மாறினார். சில நாட்களுக்கு முன்பு அவரின் நடிப்பில் வெளியான ‘மகா’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

ஒருபக்கம், பிகினி ரேஞ்சுக்கு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க:  “எனக்கு சிம்பு தான் திருமணம் செய்ய சரியான ஆள்”.. கன்னக்குழி அழகியின் சீக்ரெட் ஆசை

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காண்பித்து போஸ் கொடுத்து ரசிகர்களை மனதை கொள்ளையடித்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts