சட்டையை கிழித்து அந்த இடத்தை காட்டும் ஹன்சிகா!.. கல்யாணம் பண்ணியும் அடங்கலயே!..

மும்பையை சேர்ந்தவர் ஹன்சிகா மோத்வானி. சிறு வயதிலேயே ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். டீன் ஏஜை எட்டியதும் ஹிந்தி படங்களில் வாய்ப்பு தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்று சில படங்களில் நடித்தார். தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

hansika

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொழுக் கொழுக் பப்ளி உடலமைப்பை கொண்ட நடிகைகளுக்கு பிடிக்கும் என்பதால் ஹன்சிகாவையும் பிடித்துப்போனது. அதன்பின் பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். விஜய், சிம்பு, விஷால், கார்த்தி, சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

hansika

ஆனால், புதுமுக நடிகைகளின் வரவால் இவருக்கு மார்க்கெட் போனது. அதோடு, பப்ளியான உடலை ஸ்லிம் ஆக்கியும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஒருகட்டத்தில் இவருக்கு வாய்ப்புகளும் இல்லாமல் போனது. அவரது நடிப்பில் வெளியான சில படங்களும் ஊத்திக்கொண்டது.

இதையும் படிங்க: சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா… லியோ படத்துக்கு பெரிய ஆப்பாய் வைத்த சென்சார்!

hansika

சில வருடங்களுக்கு முன் திருமணமும் செய்து கொண்டார். திருமணமான பின்னரும் சினிமாவில் நடிப்பதை ஹன்சிகா நிறுத்தவில்லை. மேலும், பால் மேனியை காட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் ஹன்சிகா நிறுத்தவில்லை. தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

hansika

அந்த வகையில், சட்டையையை பாதி கிழித்து உடம்பை காட்டி போஸ் கொடுத்து ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

இதையும் படிங்க: பலான விஷயமே பரமசுகம்… பெண் இல்லாமல் தூக்கம் வராது… ரஜினியின் ஓபன் டாக்!

hansika

 

Related Articles

Next Story