
Cinema News
அண்ணனுக்கு ப்ரொபோஸ் பண்ண ஹன்சிகா… இப்படியும் பர்த்டே கொண்டாடுவீங்களா?
பர்த்டே செலிப்ரேஷனில் அண்ணனுக்கு ப்ரபோஸ் செய்து வாழ்த்து சொன்ன ஹன்சிகா!
கொழுக் மொழுக் அழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. இவர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி , சேட்டை, சிங்கம் 2 ,தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை, ஆம்பள , ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கோலிவுட்டின் குட்டி குஷ்பு என்றெல்லாம் ரசிகர்கள் வர்ணித்தனர். ஆனால், திடீரென தனது உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார். ஆனால், அவரது மாற்றம் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

hansika
இதையும் படியுங்கள்: அந்த கொம்பு வச்ச சிங்கத்த கொஞ்சம் இறக்கிவிடுங்கய்யா.! சசிகுமார் ரசிகர்கள் குமுறல்.!
இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், ஹன்சிகா தனது சகோதரருக்கு பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு ஹேப்பி பார்த்டே அண்ணா ஐ லவ் யூ என பாசம் போங்க வாழ்த்தியுள்ளார்.