இது ஹன்சிகாவா இலியானாவா....? முருங்கைக்காய் சைசுக்கு படு ஒல்லியான ஹன்சிகா!
ஸ்லிம் பிட் அழகில் ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
இந்தி சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அங்கு ஏராளமான படங்களில் நடித்த ஹன்சிகா அதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் வேலாயுதம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகாவிற்கு எங்கேயும் காதல் திரைப்படம் மிகப்பெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2 , தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள , ரோமியோ ஜூலியட் , வாலு உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இதையும் படியுங்கள்: பீஸ்ட் படப்பிடிப்பு ஓவர்… லண்டன் பறக்கும் விஜய்….எதற்கு தெரியுமா?….
தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா தனது அடையாளத்தியே மாற்றிக்கொண்டு ஒல்லி குடிச்சி உடலமைப்பை வைத்துக்கொண்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் தற்போது ஒல்லி உடம்பிற்கு மாடர்ன் உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
அப்படியே ஒடச்சி மடியில் கட்டிக்கலாம் போல... உங்களுக்குவேனா இது அழகா இருக்கலாம். ஆனால், எங்களுக்கு புஷ் புஷ் ஹன்ஸை மிஸ்பண்ணிட்டோம் என்று தான் தோன்றுகிறது என ரசிகர்கள் புலம்பி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.